மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் (காணொளி)

தமிழின் திரைவானில் தோன்றி, தெலுங்கில் ஒளி வீசி பிறகு இந்தி திரைப்பட உலகில் ஆதிக்கம் செலுத்திய, பல கோடி ரசிகர்களின் கனவு தேவதையான ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் எரியூட்டப்பட்டது.

அவருடைய இறுதி ஊர்வலத்தின் கடைசி நிமிடங்களை காணொளியாக வழங்குகின்றோம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :