பாலியல் தொழிலுக்கு கடத்தப்பட்டு மீண்டு வந்த பெண்ணின் நெகிழ வைக்கும் கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலியல் தொழிலுக்கு கடத்தப்பட்டு மீண்டு வந்த பெண்ணின் நெகிழ வைக்கும் கதை

  • 2 மார்ச் 2018

80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பின்னர், இன்னல்கள் பல தாண்டி, அதிலிருந்து மீண்டு வந்து கணவனோடு சேர்ந்த பெண்ணின் நெஞ்சை நெகிழ வைக்கும் கதை!

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :