தாய்ப்பாலூட்டு விளம்பரம் உப்பா? சர்க்கரையா? (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாய்ப்பாலூட்டும் விளம்பரம் உப்பா? சர்க்கரையா? (காணொளி)

  • 4 மார்ச் 2018

சமீபத்தில் மலையாள இதழ் ஒன்று தனது அட்டைப்படத்தில் மாடல் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்ற ஒரு படத்தை பிரசுரித்திருந்தது. இது சமூக ஊடகங்கள் மட்டுமல்லாது பல்வேறு தளங்களிலும் விவாதத்தை எழுப்பி உள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியோடு, பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டு அமைப்பை சேர்ந்தவர்களின் கருத்தையும் விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :