புற்றுநோயாளிக்கும், நமக்கும் ஒரே நேரத்தில் பயன்தரும் “கோமாளி சிகிச்சை”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குழந்தை புற்றுநோயாளிகளை மகிழ்விக்கும் “கோமாளி சிகிச்சை” (காணொளி)

  • 9 மார்ச் 2018

பெங்களூருவாசிகளில் ஒரு குழுவினரும், குழந்தைகளுக்கான புற்றுநோய் மருத்துவமனை ஒன்றும் வண்ணங்களின் திருவிழாவை கொண்டாடுவதற்கு புதிய வழிகளை உருவாக்கி வருகின்றன.

அதில் ஒன்றுதான் புற்றுநோயாளிக்கும், நமக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் “கோமாளி சிகிச்சை”.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: