குஜராத்: கடல் உயிரினங்களை காக்க போராடும் ‘சுறா மனிதர்’

குஜராத்: கடல் உயிரினங்களை காக்க போராடும் ‘சுறா மனிதர்’

குஜராத் கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கும் சுறாக்களை பாதுகாப்பதற்காக இருபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி அதில் வெற்றியும் கண்டுள்ளார் தினேஷ் கோஸ்வாமி. சுறாக்களை பாதுகாப்பதற்காக அவர் மேற்கொள்ளும் விடயங்களை விளக்குகிறது இந்த காணொளி.

அர்ச்சனா புஷ்பேந்திரா - செய்தியாளர் , ஒளிப்பதிவாளர் - பவன் ஜெய்ஸ்வால்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :