மன அழுத்தம்: அழுவதற்கென்றே ஒரு மன்றம் (காணொளி)

மன அழுத்தம்: அழுவதற்கென்றே ஒரு மன்றம் (காணொளி)

இந்தியாவின் சூரத் நகரில் அழுகை கிளப் ஒன்றை நடத்தி வருகின்றனர். அழுகை மன அழுத்தத்தை அகற்றி, மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்று இவர்கள் நம்புகின்றனர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :