உள்ளத்தின்உறுதியே ஊன்றுகோல்: தடைகளை தகர்த்த பூர்ணிமா

உள்ளத்தின்உறுதியே ஊன்றுகோல்: தடைகளை தகர்த்த பூர்ணிமா

மனதைரியமும், ஊக்கமும் போதும். முன்னேறுவேன் என்று கூறும் பூர்ணிமா ஒரு மாற்றுத்திறனாளி.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த பூர்ணிமா 5ம் வகுப்பு வரை படித்தார்.

பள்ளி சென்று வீடு திரும்புவதில் நடைமுறை சிக்கல்கள் பூர்ணிமாவின் கல்வி குறித்த கனவை சிதைத்தது.

கால்களே தையல் கலைக்கு முக்கியம் என்ற நிலையில், தொழில் நுட்பமும், தன்னம்பிக்கையும் இவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பூர்ணிமா இன்று ஆயத்த ஆடைகளை வடிவமைக்கும் தையல் கலைஞர்.

பயின்ற கலையில் உச்சத்தை தொட்டு, முன்னுதாரணமாக திகழ்வேன் என்கிறார் பூர்ணிமா.