உடையும் எலும்புகள்: கனவுகளுக்காக போராடும் மாணவி

உடையும் எலும்புகள்: கனவுகளுக்காக போராடும் மாணவி

கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கிறார் ஆர்த்தி. கால்சியம் குறைபாட்டால் சிறு வயது முதலே எலும்புகள் அடிக்கடி முறிந்து பள்ளி செல்ல முடியாத நிலையில் இருந்து, தற்போது தனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளிக்கல்வியைத் தொடர்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: