50 அடி உயரத்தில் நாடக அரங்கேற்றம்; அசத்திய மாற்றுத்திறனாளிகள் (காணொளி)

50 அடி உயரத்தில் நாடக அரங்கேற்றம்; அசத்திய மாற்றுத்திறனாளிகள் (காணொளி)

பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியாவில் அமைக்கப்பட்டதன் 70வது ஆண்டை குறிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பிரம்மாண்டமான சாகச நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

பிரிட்டிஷ் கவுன்சில், இங்கிலாந்தைச் சேர்ந்த க்ரே தியேட்டர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லா புரா டெல்ஸ் பாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நிகழ்ச்சியை நடத்தினர்.

குறிப்பாக 50 அடி உயரத்தில் மாற்றுத்திறனாளிகள் அரங்கேற்றிய நாடகம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

காணொளி தயாரிப்பு: பிரவீன் அண்ணாமலை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: