பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும்: கோவைக்கு வருகை தரும் #BBCShe குழுவினர்

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும்: கோவைக்கு வருகை தரும் #BBCShe குழுவினர்

கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான்" '#BBCShe' என்கிற பணித்திட்டம்.

இந்தப் பணித்திட்டத்தோடு பல பெரு நகரங்களில் #BBCShe குழுவினர் பயணம் மேற்கொண்டு, எத்தகைய செய்திகளை பிபிசி வெளியிட வேண்டுமென விரும்புகிறீர்கள்? எத்தகைய செய்திகளை தவற விட்டுள்ளோம் என்பது பற்றி பெண்களிடம் கேட்டு வருகின்றனர்.

தற்போது, பாட்னாவில் உள்ள பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகியோருடன் #BBCShe குழுவினர் உரையாற்றி உள்ளனர்.

தொடர்ந்து, 26 ஆம் தேதி விசாகப்பட்டினம் செல்லும் குழுவினர், 28 ஆம் தேதி கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரிக்கு செல்ல உள்ளனர்.

'#BBCShe' என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் மூலம் செய்தி அனுப்பி உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள். எங்களுடைய ஃபேஸ்புக் முகவரி ஃபேஸ்புக் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், எங்களுடைய ட்விட்டர் முகவரி பிபிசி தமிழ் ட்விட்டர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: