திருமணத்துக்காக கடத்தப்படும் ஆண்கள்; பரிதவிக்கும் குடும்பங்கள் #BBCShe

திருமணத்துக்காக கடத்தப்படும் ஆண்கள்; பரிதவிக்கும் குடும்பங்கள் #BBCShe

கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான்“ ‘#BBCShe‘ என்கிற பணித்திட்டம்.

இந்த திட்டத்தின் ஒருபகுதியாக பிகார் மாநிலத்துக்கு சென்ற பிபிசி குழுவினர் அங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுவது குறித்து கல்லூரி மாணவிகள் முதல் அச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பேசியதையும் அதன் மூலம் தெரியவந்த விடயங்களையும் விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: