மாதவிடாய், குழந்தை பிறக்கும் காலங்களில் பெண்களை கைவிடும் ஆந்திரா கிராமம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாதவிடாய், மகப்பேறு காலங்களில் பெண்களை தனிமைப்படுத்தும் ஆந்திர கிராமம்

பெண்களின் மாதவிடாய் மற்றும் மகப்பேறுக்கு பிந்தைய காலங்களில் காடுகொல்லா சமூகத்தின் சிறுமிகளும், பெண்களும் அவர்களுடைய வீடுகள் மற்றும் கிராமங்களில் இருந்து கைவிடப்படுகின்றனர்.

மாதவிடாய் காலத்தில் 5 நாட்களும், குழந்தை பிறந்தவுடன் 3 மாதங்களும் பெண்கள் கிராமத்திற்கு வெளியே குடிசைகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.

பல முயற்சிகள் எடுத்த பின்னரும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: