பூப்படைதல் விழா தேவையா? கேள்வியெழுப்பும் பெண்கள் #BBCShe

பூப்படைதல் விழா தேவையா? கேள்வியெழுப்பும் பெண்கள் #BBCShe

பிபிசி ஷி பணித்திட்டத்திடம் பேசிய ஆந்திர பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள், அவர்கள் பருவமடைந்தவுடன் நடத்தப்பட்ட பூப்படைதல் விழா மற்றும் பொதுமக்கள் அறிவிப்பை எவ்வளவு மோசமாக உணர்ந்தார்கள் என்பது பற்றிய தங்களது அழுத்தமான கருத்துகளை இந்த காணொளியில் பதிவுசெய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: