மகாராஷ்டிராவின் போதை பொருளுக்கு எதிரான போர் #BBCShe

மகாராஷ்டிராவின் போதை பொருளுக்கு எதிரான போர் #BBCShe

போதைப் பொருட்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிரான பஞ்சாபின் யுத்தம் அதிகளவில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் இருக்கிறது.

இது இன்னமும் கவலைப்பட வைக்கும் விஷயமாக உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: