சரக்குப் பெட்டக முனையத்தை எதிர்த்து 10 ஆயிரம் பேர் கடல் முற்றுகை போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சரக்குப் பெட்டக முனையத்தை எதிர்த்து 10 ஆயிரம் பேர் கடல் முற்றுகை போராட்டம் (காணொளி)

கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடல் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்