தாகம் தணிக்கும் பெண் புலி மற்றும் அதன் குட்டிகள் (காணொளி)

தாகம் தணிக்கும் பெண் புலி மற்றும் அதன் குட்டிகள் (காணொளி)

இந்தியாவின் டடோபா தேசிய பூங்காவில் பெண் புலி 'ஜுனாபாய்' மற்றும் அதன் குட்டிகள் வெப்பம் தனிக்கின்றன. நாட்டின் வெப்பமான பகுதியில் ஒன்றான சந்திரபூர் மாவட்டத்தில் இப்பூங்கா இருக்கிறது . இங்கே வெப்பநிலை தற்போது 40 டிகிரி செல்சியஸ், மே மாதத்தில் இன்னமும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் . இந்தவேளையில், பூங்காவில் உள்ள இந்த தண்ணீர் நிறைந்த பகுதியே விலங்குகளுக்கு புத்துணர்வூட்டுகிறது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: