வரவு எப்படி? : எதிர்காலத்தில் எங்கெல்லாம் வேலை கிடைக்கும்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வரவு எப்படி? : எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம்? (காணொளி)

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில் எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம்? வேலைதேடுவோர் என்னென்ன விஷயங்களை கருத்தில்கொள்ளவேண்டும்? என்பதை விளக்கும் காணொளி.

இது பிபிசி தமிழின் சிறப்பு பக்கம். இது போன்ற வடிவங்களில் ‘வரவு எப்படி?‘ என்ற தலைப்பில் தொடர்ந்து பதிவேற்றப்படும் காணொளிகளை பார்த்து பயன்பெறுங்கள்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: