ஆசிரியர் செல்லாத தீவுப் பள்ளி: படகில் போகும் கல்விப் பயணம் (காணொளி)

ஆசிரியர் செல்லாத தீவுப் பள்ளி: படகில் போகும் கல்விப் பயணம் (காணொளி)

படகில் பயணித்தும், தண்ணீரில் நடந்தும் பல கி.மீ. கடந்து தங்கள் பள்ளிக்கு செல்கிரார்கள் ஆந்திர-தமிழக எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த இந்த மாணவர்கள். இங்குள்ள தமிழ்-தெலுங்கு வழிப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் இவர்கள் தினமும் நீரோடு போராடவேண்டியதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: