கொங்கு மண்டலத்தை செழிக்க செய்த நொய்யல் ஆற்றை அழித்த அவலம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொங்கு மண்டலத்தை செழிக்க செய்த நொய்யல் ஆற்றை அழித்த அவலம் (காணொளி)

ஜீவநதிகள் எதுவும் இல்லாத கொங்கு மண்டலத்தில் விவசாயத்தை வளர்த்து, நிலத்தடி நீரை பெருகச்செய்த நொய்யல் நதி பல்வேறு ஆக்கிரமிப்புகளை ஆட்கொண்டு அழிவின் விளிம்பில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்