பிபிசி நியூஸ் தமிழின் #beingme சிறப்புத் தொடர்

முக்கிய செய்திகள்

பெண்கள்

கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை? #beingme

ஒரு பெண் சமூகத்தில் பல ஆபத்துக்களையும், சவால்களையும் சந்திக்க வேண்டிய நிறத்தில், கறுப்புத் தோலுடன் இருப்பதால் அவர் சந்திக்கும் வேதனைகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறாள்.