வரவு எப்படி? : ஏமாறாமல் தங்கம் வாங்குவது எப்படி? (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வரவு எப்படி? ஏமாறாமல் தங்கம் வாங்குவது எப்படி? (காணொளி)

வரவு எப்படி?

தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன? தங்கத்தின் தரத்தை சரிபார்ப்பது எப்படி? தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? என்பதை விளக்கும் இந்த வார 'வரவு எப்படி?' நிகழ்ச்சியின் காணொளி.

இது பிபிசி தமிழின் சிறப்பு பக்கம். இது போன்ற வடிவங்களில் 'வரவு எப்படி?' என்ற தலைப்பில் தொடர்ந்து பதிவேற்றப்படும் காணொளிகளை பார்த்துப் பயன்பெறுங்கள்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்