தண்ணியில்லாத காட்டில் வெற்றிகரமாக விவசாயம் செய்த பஞ்சாப் விவசாயிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழகத்தின் வறண்ட பூமியில் விவசாயம் செய்து சாதித்த பஞ்சாப் விவசாயிகள் (காணொளி)

  • 1 மே 2018

தமிழகத்தில் வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரத்தில், வறண்டு போன பாலை வனத்தை இயற்கை முறை விவசாயத்தில் கிளிகள் கொஞ்சும் சோலை வனமாக மாற்றியுள்ளார்கள் பஞ்சாப் விவசாயிகள். உள்ளூர் விவசாயிகளால் புறக்கணிப்பட்ட 800 ஏக்கர் நிலத்தை சொந்தமாக விலைக்கு வாங்கி தங்களின் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் அந்த நிலத்திற்கு பசுமையான மறு வடிவம் தந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்