நம்பிக்கையூட்டும் கால் இல்லாத போலிஸ்காரர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

''கால்களைதான் இழந்தும் காக்கிச்சட்டை மீதான காதலை அல்ல'' (காணொளி)

பஞ்சாப்பை சேர்ந்த ராம் தயால் எனும் போலீஸ் அதிகாரி, ஒரு சாலை விபத்தில் தனது கால்களை இழந்துவிட்டார். அத்துடன் கையில் ஏழு முறிவுகள் ஏற்பட்டன. தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதால், பல நாட்கள் கோமா நிலையில் இருந்தார்.

ஆனால், இவ்வளவு துயரங்கள் வந்தபோதிலும், காவல்துறையில் தொடர்ந்து பணியாற்றுவதை அவர் நிறுத்தவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்