வட இந்தியாவில் புழுதிப்புயல் எதனால்? எப்படி ஏற்பட்டது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வட இந்தியாவில் புழுதிப்புயல் எப்படி ஏற்பட்டது? எதனால்? (காணொளி)

  • 6 மே 2018

வட இந்தியாவில் ஏற்பட்ட புழுதிப்புயலில் 125 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட மேற்கத்திய சீற்றத்தினால் புழுதிப்புயல் ஏற்பட்டது. இந்த மேற்கத்திய சீற்றம் மத்திய பாகிஸ்தான், பஞ்சாப், வடக்கு ராஜஸ்தான், ஹரியானா பகுதிகளில், தூண்டப்பட்ட புயலை ஏற்படுத்தியது. இதனால், வட இந்தியாவில் மழையும், புழுதிப்புயலும், இடியும் ஏற்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்