இறந்தவர்களை  இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சடலங்களை இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்

  • 11 மே 2018

தமிழ்நாட்டில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் சாலை வசதி இல்லாததால் சடலத்தை இடுப்பளவு தண்ணீர் உள்ள ஆற்றில் எடுத்துச் செல்லவேண்டிய சூழல் உள்ளது.

வலையம்பலம் ஆற்றில் மழை தண்ணீரை தேக்கி வைக்க மண் எடுக்கபட்டதால் தற்போது ஆற்றில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்