பிபிசி தமிழின் இந்த வார சிறப்பு செய்திகள்
முக்கிய செய்திகள்

மீண்டும் அண்டார்டிகாவில் டைனோசர்கள் உலவுமா?
எங்கும் பனிக்கட்டி படர்ந்திருக்கும் அந்த நிலத்தில் ஒரு காலத்தில் காடு இருந்திருக்கிறது. அந்த காட்டில் டைனோசர்கள் உலவி இருக்கின்றன. எப்படி இது சாத்தியம்?