மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவதா? டி எஸ் கிருஷ்ணமூர்த்தி பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி பேட்டி

கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுவதாக இந்த தேர்தலிலும் சர்ச்சை எழுந்தது.

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: