3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடந்தது.

ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்ட்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பயணம் செய்வோருக்கு 3 ஆயிரம் அடி உயரத்தில் மாநகரின் 30 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதிகள் சுற்றி காண்பிக்கப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: