பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன?

கச்சா எண்ணெய் விலை உயர்வையடுத்து இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. தொடர் பெட்ரோல் விலை உயர்வால் உண்மையில் மக்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சென்னையச் சேர்ந்த சிலர் தங்களின் கருத்துக்களை பிபிசி தமிழ் சேவையிடம் பகிர்ந்துள்ளார்கள். இது குறித்த காணொளியை நேயர்கள் இங்கே காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: