ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த ’முத்து நகரம்’ (புகைப்படத் தொகுப்பு)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போலீஸ் தடையை மீறி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பெண் உள்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போரட்டம் மேலும் தீவிரமடைந்தது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: