தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன? (காணொளி)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன? (காணொளி)
தூத்துக்குடியில் தடையை மீறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று (22.05.2018) பெருந்திரளான நபர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், காவல்துறையினர் வாகனங்களை தீயிட்டு கொழுத்தியதாகவும் இதையடுத்து, காவல்துறையினர் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர எடுத்த நடவடிக்கையால் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று என்ன நடந்தது என்பது குறித்த பிபிசியின் காணொளியை மேலே காணலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்