ஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களில் ஆண்டனி செல்வராஜூம் ஒருவர். செல்வராஜை இழந்த அவரது குடும்பத்தின் தவிப்பை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: