''எம் புள்ளைய நானே கூட்டிட்டு போய் பலி குடுத்துட்டேன்''
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

என் மகளை ஏன் இவ்வளவு கோரமா கொல்லனும்? - துடிக்கும் ஸ்னோலினின் தாய்

  • 25 மே 2018

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். அதில் ஒருவர்தான் 18 வயதான ஸ்னோலின். தன் தாயுடன் போராட்டக் களத்திற்கு சென்ற அவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

"நாமும் போராட வேண்டும் என்று மக்களோட சேர்ந்து போராட்டத்துல கலந்துகிட்டா என் மகள். ஆனா அவளை ஏன் இவ்வளவு கோரமா கொல்லனும்?".

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தத் தாய், வேதனை தாள முடியாமல் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்