தூத்துக்குடியில் இன்றைய நிஜ நிலவரம் என்ன? - பிபிசியிடம் பேசிய மக்கள்
தூத்துக்குடியில் இன்றைய நிஜ நிலவரம் என்ன? - பிபிசியிடம் பேசிய மக்கள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அரசு இணைய சேவையை நிறுத்தியுள்ளது.
நிலைமை கட்டுக்குள் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில் தூத்துக்குடியில் இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்த காணொளி இது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்