"கல்லூரியில் இடம் கிடைக்குமா தெரியவில்லை"- தூத்துக்குடி மாணவர்கள் கவலை

"கல்லூரியில் இடம் கிடைக்குமா தெரியவில்லை"- தூத்துக்குடி மாணவர்கள் கவலை

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணையத்தை அரசு முடக்கியது. இதனால், பொது மக்களுடன், மாணவ- மாணவிகள் பெரும் சிரமத்தை உணர்ந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: