ஸ்டெர்லைட்டுக்கு எதிரான எங்கள் போராட்டம் ஓயாது- கொந்தளிக்கும் போராடிய கிராமம்

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான எங்கள் போராட்டம் ஓயாது- கொந்தளிக்கும் போராடிய கிராமம்

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் அ.குமரெட்டியாபுரம் மக்கள் போரடிவந்தனர். 100வது நாள் போராட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட சென்றபோதுதான் போலீஸாரின் துப்பாக்கிச்சுடும், தடியடியும் நடந்தது. இந்நிலையில், தாங்கள் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதை குமரெட்டியாபுரம் கிராம மக்கள் பகிர்ந்துக்கொள்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: