ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த முக்கிய நிகழ்வுகள்

ஸ்டெர்லைட்: 18 வயது ஸ்னோலின் துப்பாக்கி சூட்டில் சிக்கியது எப்படி?

"பின்மண்டைல குண்டடிபட்டு வாய் வழியா வெளிய வந்துருக்கு. இவ்வளவு கோரமா என் பொன்னை ஏன் கொல்லனும். குருவி சுடற மாதிரி சுட்டுக் கொன்னுட்டாங்க..

போராட்டத்தில் பங்கேற்காத ஜான்சி துப்பாக்கிச் சூட்டில் தலை சிதறி இறந்தாரா?

உடைந்த மண்டை ஓட்டின் ஒரு துண்டும், சிதறிய மூளையும் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கிராமத்தின் நுழைவுப்பகுதியில் கிடந்தன என்றும் அதைப் போலவே, மருத்துவமனையில் உள்ள ஜான்சியின் தலையில் ஒரு பகுதியும் ஒரு கண்ணும் இல்லை என்றும் உறவினர்கள், திரேஸ்புரம் வாசிகள் கூறுகின்றனர்.

ஸ்டெர்லைட்: "என் மகனுக்கும் போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை"

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர்தான் ஆண்டனி செல்வராஜ். இவருக்கும் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆண்டனி செல்வராஜின் குடும்பத்தினர்.