மசூதிக்கு இந்துக்கள் சென்றபோது.. நிகழ்ந்த மனமாற்றம் என்ன?

மசூதிக்கு இந்துக்கள் சென்றபோது.. நிகழ்ந்த மனமாற்றம் என்ன?

இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் இந்துக்கள் மத்தியில் இருக்கும் முன்முடிவுகளையும், கட்டுக்கதைகளையும் உடைக்க சில இந்துக்கள் மசூதியினை பார்வையிட அழைத்து செல்லப்பட்டனர். மசூதியின் உள்ளே என்ன நடந்தது?

(தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கான பிபிசி சிறப்பு தொடரின் ஒரு பகுதியாக இந்த காணொளியை வழங்குகிறோம்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: