மூங்கில் சைக்கிளில் ஒர் உலக பயணம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூங்கில் சைக்கிளில் ஒர் உலக பயணம் (காணொளி)

இந்தியாவில் நாகலாந்தில் உயர்தர மூங்கில் தயாராகிறது. ஆனால், இந்தியாவின் சிறிய மாநிலமான நாகாலாந்து உலகில் அறியப்படாமல் இருந்தாலும், அம்மாநில இளைஞர் ஒருவர் அங்கு தயாராகும் உயர்தர மூங்கிலை கொண்டு தன்னால் செய்யப்பட்ட மூங்கில் சைக்கிளில் ஐரோப்பியாவின் பல பகுதிகளுக்கு பயணித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்