ஸ்டெர்லைட் போராட்டத்தில் விஷக்கிருமிகள் - ரஜினிகாந்த் (காணொளி)

ஸ்டெர்லைட் போராட்டத்தில் விஷக்கிருமிகள் - ரஜினிகாந்த் (காணொளி)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை இன்று நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் நுழைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

மேலும்,''நான் எல்லோரையும் பார்த்தேன். சில குடும்பங்களை மட்டுமே பார்க்கமுடியவில்லை. நிறைய பேர் சோகத்தில் இருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: