சமூகவிரோதிகளுக்கு எதற்கு உதவித்தொகை? - ரஜினியை கேட்கும் தூத்துக்குடி இளைஞர்
சமூகவிரோதிகளுக்கு எதற்கு உதவித்தொகை? - ரஜினியை கேட்கும் தூத்துக்குடி இளைஞர்
தனது திரைப்படத்தில் மக்களைப் போராடச் சொல்லிவிட்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சமூகவிரோதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது தூத்துக்குடி மக்களிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்