சேலம்-சென்னை 8 வழிச் சாலை: கூட்டமாக வந்து ஆட்சேபனை தெரிவித்த விவசாயிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

8 வழிச் சாலை வாழ்வாதாரத்தை அழிக்கும்: ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து பசுமை சாலை யாருக்காக அமைக்கப்பட உள்ளது என்று அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இந்த திட்டத்திற்காக தங்களது விவசாய நிலங்களை கையகபப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றும், அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை கொண்டு வீட்டுமனைகூட வாங்கமுடியாது என்றும், இதன் மூலம் விவசாயத்தை நம்பியுள்ள தங்கள் வாழ்வாதாரம் அழியும் நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :