சிறுத்தை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வால்பாறையில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது (காணொளி)

  • 17 ஜூன் 2018

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை, வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வால்பாறை காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டின் வாயிலில் அமர்திருந்த கைலாசம் என்ற பெண்ணை சிறுத்தை கடித்ததில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :