ஜெயலலிதாவுக்கு நினைவிடம்: என்ன சொல்கிறார்கள் தமிழக பெண்கள்?

ஜெயலலிதாவுக்கு நினைவிடம்: என்ன சொல்கிறார்கள் தமிழக பெண்கள்?

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படுவது குறித்து தமிழக பெண்கள் என்ன நினைக்கிறார்கள்? தமிழக பெண்கள் பகிர்ந்துக்கொண்ட கருத்துகள் இங்கே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :