"இது அதிகார துஷ்பிரயோகம்" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள்

"இது அதிகார துஷ்பிரயோகம்" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள்

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் இருந்து நில அளவை செய்து எல்லைக்கல் நடும் பணி தற்போது நடந்து வருகிறது.

அப்போது, சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் அளவை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயி ஒருவர், அதிகாரிகளே விஷம் கொடுத்து தங்களை குடும்பத்துடன் கொலை செய்யும்படி கேட்டுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :