உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு பசுக்கொலையா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உத்தரப்பிரதேசத்தில் பசுவுக்காக மீண்டும் ஒரு கொலையா?

  • 21 ஜூன் 2018

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் பசுவைத் திருடியதாக வதந்தி பரவியத்தைத் தொடர்ந்த்து கும்பல் ஒன்றால் இரு இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எனினும், இரு சக்கர வாகன விபத்தைத் தொடர்ந்துதான் இந்த சண்டை ஏற்பட்டது என்றும் இது பசு தொடர்பான கொலை அல்ல என்றும் காவல் துறையினர் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :