எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: மக்கள் கருப்புக்கொடி போராட்டம்

எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: மக்கள் கருப்புக்கொடி போராட்டம்

எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஒரு சில பகுதிகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.

குப்பனூர், நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் கருப்புக்கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :