பெங்களூரில் தமிழர்கள் உருவாக்கிய 'மினி பிரேசில்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெங்களூரில் தமிழர்கள் உருவாக்கிய 'மினி பிரேசில்'

  • 27 ஜூன் 2018

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பெங்களூரு நகரின் கௌதமபுரம் பகுதி `மினி பிரேசில்' போலக் கால்பந்து வீரர்களாலும், கால்பந்து ரசிகர்களாலும் நிறைந்திருக்கிறது. கௌதமபுரம் கால்பந்துபுரமாக உருவானது எப்படி? ஆங்கிலேயர் காலம் முதல் இங்கு தொடந்து வரும் கால்பந்து விளையாட்டின் வரலாறு என்ன?

இச்செய்தியை படிக்க: பெங்களூரில் தமிழர்களின் கால்பந்து சாம்ராஜ்யம் உருவான கதை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :