எட்டு வழிச்சாலை: ''முதல்வர் எடப்பாடி இப்படி பொய் சொல்லலாமா?''
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முதல்வர் சொல்வது போல் மக்கள் தாமாக நிலம் தரவில்லை: ஆவேசமாக மறுக்கும் பெண்

  • 27 ஜூன் 2018

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் பற்றி விவசாயிகளிடம் கருத்து கேட்பதற்காக சேலத்தில் பாமக ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய ஒரு பெண், முதல்வர் கூறுவது போல விவசாயிகள் தாமாக நிலம் தரவில்லை என்று ஆவேசமாக மறுக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :