கடவுளே 8 வழிச்சாலை வேண்டாம்: வழிபாடு நடத்தி எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோயிலில் வழிபாடு நடத்தி 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த சேலம் மக்கள்

  • 1 ஜூலை 2018

சேலம்- சென்னை எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி பகுதிகள் மக்கள் கால்நடைகளுக்கு கறுப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தியதுடன், எட்டு வழி சாலையை தடுத்து நிறுத்தகோரி கோயிலில் வழிபாடும் நடத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்